கீர்த்தித்தல்
keerthithal
புகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்தல். தன்சொல்லாற் றான்றன் னைக் கீர்த்தித்த மாயன் (திவ். திருவாய். 7, 9, 2). To praise, extol;
Tamil Lexicon
புகழ்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
kīrtti-,
11 v. tr. id.
To praise, extol;
புகழ்தல். தன்சொல்லாற் றான்றன் னைக் கீர்த்தித்த மாயன் (திவ். திருவாய். 7, 9, 2).
DSAL