புகுதுதல்
pukuthuthal
நிகழ்தல் ; நுழைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரவேசித்தல். பொய்யிலங்கெனைப் புகுதவிட்டு (திருவாச. 5, 92). 1. To enter; நிகழ்தல். வேறோன்றும் புகுதாவிட்ட (பெரியபு. எறிபத்த. 38). 2. To happen, come to pass;
Tamil Lexicon
pukutu-
prob. 5 v. intr.id.
1. To enter;
பிரவேசித்தல். பொய்யிலங்கெனைப் புகுதவிட்டு (திருவாச. 5, 92).
2. To happen, come to pass;
நிகழ்தல். வேறோன்றும் புகுதாவிட்ட (பெரியபு. எறிபத்த. 38).
DSAL