கருணைமறம்
karunaimaram
அருளாற் செய்யும் தண்டனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருணையாற் செய்யும் நிக்கிரகம். அக்கருணைமறமாகிய செய்கை மாறி (சி.போ. பா. 8, 1, பக். 174). Reformative punishment, as an act of divine grace;
Tamil Lexicon
karuṇai-maṟam
n. karuṇā+.
Reformative punishment, as an act of divine grace;
கருணையாற் செய்யும் நிக்கிரகம். அக்கருணைமறமாகிய செய்கை மாறி (சி.போ. பா. 8, 1, பக். 174).
DSAL