Tamil Dictionary 🔍

கரும்புறம்

karumpuram


பனைமரம் ; கருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Palmyra-palm. See பனை. (பிங்.) கருமை. நீலமே! ... நின்வண்ணம் யாது? கரும்புறமல்லவோ (சீவக. 2514, உரை). 2. Blackness;

Tamil Lexicon


பனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A palmyra tree, பனை. (பிங்.) ''(p.)''

Miron Winslow


karu-m-puṟam
n. id.+.
1. Palmyra-palm. See பனை. (பிங்.)
.

2. Blackness;
கருமை. நீலமே! ... நின்வண்ணம் யாது? கரும்புறமல்லவோ (சீவக. 2514, உரை).

DSAL


கரும்புறம் - ஒப்புமை - Similar