கருமசம்
karumasam
அரசமரம் ; கருமத்தினாலே தோன்றிய ரோகம் முதலியன ; களங்கம் ; வினைப்பயன் ; கலியுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியுகம். (சங். அக.) 3. The iron age, kali; . Pipal. See அரசு. (சங். அக.) வினைப்பயன். (யாழ். அக.) 2. The effect of past karma; களங்கம். (யாழ். அக.) 1. Blemish;
Tamil Lexicon
s. (கருமம்) vice, atrocity, தீவினை; 2. pipal, அரசு.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Vice, atrocity, தீவினை. Wils. p. 197.
Miron Winslow
karuma-cam
n. prob. karma-ja.
Pipal. See அரசு. (சங். அக.)
.
karumacam
n. karma-ja.
1. Blemish;
களங்கம். (யாழ். அக.)
2. The effect of past karma;
வினைப்பயன். (யாழ். அக.)
3. The iron age, kali;
கலியுகம். (சங். அக.)
DSAL