கருங்கலம்
karungkalam
மண் ஏனம் , மட்பாண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மட்பாத்திரம். கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை (சீவக. 97). Earthen vessel;
Tamil Lexicon
karu-ṅ-kalam
n. id.+.[M.karingalam.]
Earthen vessel;
மட்பாத்திரம். கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை (சீவக. 97).
DSAL