Tamil Dictionary 🔍

சிருங்கலம்

sirungkalam


விலங்கு ; இரும்புச் சங்கிலி ; வில்லங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிருங்கலை. (w.)

Tamil Lexicon


சிருங்கலை, s. a chain or fetter, விலங்கு; 2. an elephant chain; 3. an encumbrance, வில்லங்கம்.

J.P. Fabricius Dictionary


சங்கிலி யானைச்சங்கிலி, விலங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cirungkalam] ''s.'' A chain or fetter in general. See சங்கிலி. 2. An elephant chain, யானைச்சங்கிலி. (சது.)

Miron Winslow


ciruṅkalam,
n .
See சிருங்கலை. (w.)
.

DSAL


சிருங்கலம் - ஒப்புமை - Similar