கருங்கால்
karungkaal
காலிற்காணும் மாட்டுநோய்வகை ; கருமையான கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலிற்காணும் மாட்டு வியாதிவகை. (கால்.வி. 23.) Blackleg, symptomatic anthrax;
Tamil Lexicon
karu-ṅ-kāl
n. id. +.
Blackleg, symptomatic anthrax;
காலிற்காணும் மாட்டு வியாதிவகை. (கால்.வி. 23.)
DSAL