அருங்கலம்
arungkalam
அணிகலன் ; அழகு செய்யும் பொருள் ; நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம் என்னும் மும்மணிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகுசெய்யும் பொருள். பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை (தேவா. 1182, 2). 2. That which sets off the beauty of anything; ஆபரணம். அருங்கல வெறுக்கையோடு (சிலப். 5, 20). 1. Precious ornament; நாதர் நுவன்ற வருங்கலம் (திருநூற். 70). 3. (Jaina.) The three jewels. See இரத்தினத் திரயம்.
Tamil Lexicon
அரசர்குரிய பொருள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A valuable jewel.
Miron Winslow
aruṅ-kalam
n. id.+.
1. Precious ornament;
ஆபரணம். அருங்கல வெறுக்கையோடு (சிலப். 5, 20).
2. That which sets off the beauty of anything;
அழகுசெய்யும் பொருள். பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை (தேவா. 1182, 2).
3. (Jaina.) The three jewels. See இரத்தினத் திரயம்.
நாதர் நுவன்ற வருங்கலம் (திருநூற். 70).
DSAL