வருங்காலம்
varungkaalam
இனி வரப்போகுங் காலப்பகுதி , எதிர்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See எதிர்காலம், 2. 2. (Gram.) Future tense. இனி வரப்புகுங் காலப்பகுதி. வருங்கால நிகழ்காலங் கழிகாலமாய் (திவ். திருவாய். 3, 1, 5). 1. Future;
Tamil Lexicon
வரவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Future time. 2. The future tense. 3. The expected time of one's coming.
Miron Winslow
varuṅ-kālam
n. id.+.
1. Future;
இனி வரப்புகுங் காலப்பகுதி. வருங்கால நிகழ்காலங் கழிகாலமாய் (திவ். திருவாய். 3, 1, 5).
2. (Gram.) Future tense.
See எதிர்காலம், 2.
DSAL