Tamil Dictionary 🔍

கருகல்

karukal


கருகிய பொருள் ; கருகுதல் ; தீய்ந்து போகை ; சோறு கறிகளின் காந்தல் ; மங்கலான ஒளி ; தெளிவில்லாப் பேச்சு ; மாலைநேரம் ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள். (சிலப். 14, 184, உரை.). 6. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; சோறுகறிகளின் காந்தல். Colloq. 1. Charred rice or curry, in cooking; கருகின பொருள். (W.) 2. Dried betel leaves; grain or other vegetation, scorched or blackened by the sun; தீந்துபோகை. Colloq. 3. State of being partially charred or over-roasted; மங்கல் வெளிச்சம். (W.) 4. Dusk of the evening or of the dawn; தெளிவில்லா வாக்கு. Colloq. 5. Obscurity in language, ambiguity in meaning considered as a defect;

Tamil Lexicon


, ''s.'' Rice, curry, &c., burnt in cooking, கரிந்தது. 2. Betel leaves, grain or other vegetation scorched and blackened by the sun, கருகிப்போனது. 3. Obscurity in language, abstruseness, மறைபொருளானது. 4. Dimness of the even ing twilight, dusk, மாலைவெளிச்சம். 5. ''v. noun.'' Being partially charred, or scor ched, scarred, embrowned, tanned, தீதல்.

Miron Winslow


karukal
n.கருகு-.
1. Charred rice or curry, in cooking;
சோறுகறிகளின் காந்தல். Colloq.

2. Dried betel leaves; grain or other vegetation, scorched or blackened by the sun;
கருகின பொருள். (W.)

3. State of being partially charred or over-roasted;
தீந்துபோகை. Colloq.

4. Dusk of the evening or of the dawn;
மங்கல் வெளிச்சம். (W.)

5. Obscurity in language, ambiguity in meaning considered as a defect;
தெளிவில்லா வாக்கு. Colloq.

6. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.;
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள். (சிலப். 14, 184, உரை.).

DSAL


கருகல் - ஒப்புமை - Similar