Tamil Dictionary 🔍

கருகூலம்

karukoolam


கருவூலம் , பொருளறை , கருப்புக் கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்புக்கட்டி. (யாழ். அக.) Palmyra jaggery; See கருவூலம். கருகூலத்து...தேடிவைத்த கடவுண்மணியே (மீனாட். பிள்ளைத் முத்த. 1) Treasure-house;

Tamil Lexicon


கருவூலம், s. concealed treasure, புதையல்.

J.P. Fabricius Dictionary


, [krukūlm] ''s.'' Concealed treasure, புதையல். 2. A treasury, repository, பொக் கிஷவறை.

Miron Winslow


karukūlam
n. [M. karikōlam.]
Treasure-house;
See கருவூலம். கருகூலத்து...தேடிவைத்த கடவுண்மணியே (மீனாட். பிள்ளைத் முத்த. 1)

karu-kūlam
n. perh. கரு+.
Palmyra jaggery;
கருப்புக்கட்டி. (யாழ். அக.)

DSAL


கருகூலம் - ஒப்புமை - Similar