Tamil Dictionary 🔍

பருகல்

parukal


குடிக்கை ; குடித்தற்குரியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடிக்கை. 1. Drinking; நால்வகையுணவுள் குடித்தற்குரியது. (திவா.) 2. Liquid food, one of nālvakai-y-uṇavu;

Tamil Lexicon


, ''v. noun.'' Drinking, &c., ''as the verb.''

Miron Winslow


parukal,
n. பருகு-.
1. Drinking;
குடிக்கை.

2. Liquid food, one of nālvakai-y-uṇavu;
நால்வகையுணவுள் குடித்தற்குரியது. (திவா.)

DSAL


பருகல் - ஒப்புமை - Similar