Tamil Dictionary 🔍

கரிசல்

karisal


கருமை ; கரியநில விசேடம் ; விலையேற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரிய நிலவிசேடம். இந்த நிலம் கரிசல். Colloq. 2. Black cotton-soil; கருமை. (W.) 1. Darkness, blackness; விலையேற்றம். (யாழ். அக.) Dearness of price;

Tamil Lexicon


s. darkness, blackness, கருமை; 2. black cotton soil. கரிசலாயிருக்க, to be dark, black. கரிசல்காடு, a thick wood; 2. a black soil. கரிசல்மண், black cotton soil.

J.P. Fabricius Dictionary


, [kricl] ''s.'' Darkness, blackness, கரு மை.

Miron Winslow


karical
n. கரி2-.
1. Darkness, blackness;
கருமை. (W.)

2. Black cotton-soil;
கரிய நிலவிசேடம். இந்த நிலம் கரிசல். Colloq.

karical
n. கரி-.
Dearness of price;
விலையேற்றம். (யாழ். அக.)

DSAL


கரிசல் - ஒப்புமை - Similar