Tamil Dictionary 🔍

கரியமால்

kariyamaal


கருநிறமுள்ள திருமால் ; துளசி ; ஒரு நஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். கன்னி கரியமால் (கலித். 92, உரை). Viṣṇu, who is dark in complexion; துளசி. (சங். அக.) Sacred basil; . 2. A mineral poison. See காய்ச்சற்பாஷாணம். (மூ.அ.)

Tamil Lexicon


, ''s.'' Vishnu, விட்டுணு. ''(p.)'' 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம்.

Miron Winslow


kariya-māl
n. id.+.
Viṣṇu, who is dark in complexion;
திருமால். கன்னி கரியமால் (கலித். 92, உரை).

2. A mineral poison. See காய்ச்சற்பாஷாணம். (மூ.அ.)
.

kariya-māl
n. id.+.
Sacred basil;
துளசி. (சங். அக.)

DSAL


கரியமால் - ஒப்புமை - Similar