Tamil Dictionary 🔍

கியால்

kiyaal


ஒருவகை இந்துஸ்தானிப்பாட்டு. A Hindustani musical composition, or anything similar to it in Tamil;

Tamil Lexicon


s. (Hind.) a musical composition in Hindustani. பையன் கியால் பாடிக்கொண்டு திரிகி றான், the boy is leading a jolly and vagrant life.

J.P. Fabricius Dictionary


, [kiyāl] ''s. (Hind.)'' A Hindustani ode, இந்துஸ்தானம்பாட்டு.

Miron Winslow


kiyāl,
n. U. khiyāl.
A Hindustani musical composition, or anything similar to it in Tamil;
ஒருவகை இந்துஸ்தானிப்பாட்டு.

DSAL


கியால் - ஒப்புமை - Similar