Tamil Dictionary 🔍

நகரி

nakari


நகரம் ; அரசுக்குரிய புறம்போக்கு ; வறட்சுண்டிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வறட்சுண்டி. (மலை.) Indian worm-killer. நகரம். (சூடா.) 1.City, capital ; சர்க்கார்க்குரிய புறம்போக்கு. (R. T.) 2. Land belonging to Government;

Tamil Lexicon


நகரம், s. a city, a fortified town; 2. a metropolis, a capital. நகரி காவலர், the city guard, patrol, watchmen. நகரி சோதனை, espionage of the city by a king etc. நகரிப் பழக்கம், city manners, urbanity. நகரிவலம் வர, to make a procession through the city.

J.P. Fabricius Dictionary


, [nakari] ''s.'' A city, a fortified town, பட் டணம். 2. A metropolis, a capital, இராசமா நகரம். ''(p.)'' 3. The name of a town north west of Madras, ஓரூர்.

Miron Winslow


nakari,
n. nagarī
1.City, capital ;
நகரம். (சூடா.)

2. Land belonging to Government;
சர்க்கார்க்குரிய புறம்போக்கு. (R. T.)

nakri,
n. namaskārī.
Indian worm-killer.
See வறட்சுண்டி. (மலை.)

DSAL


நகரி - ஒப்புமை - Similar