கரதாளம்
karathaalam
பனைமரம் ; கைத்தாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையாற்போடும் தாளம். 1. (Mus.) Keeping time with the hands; . 2. [T. karatāḷamu.] Palmyra palm. See பனை.
Tamil Lexicon
பணை, கைக்கொட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [krtāḷm] ''s.'' The same as பனை, Borassus flabelliformis.
Miron Winslow
kara-tāḷam
n. id. +.
1. (Mus.) Keeping time with the hands;
கையாற்போடும் தாளம்.
2. [T. karatāḷamu.] Palmyra palm. See பனை.
.
DSAL