கராம்
karaam
காண்க : கரா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதலைவகை. முதலையு மிடங்கருங்காரமும் (குறிஞ்சிப். 257). 1. A species of alligator; ஆண் முதலை. (திவா.) 2. Male alligator;
Tamil Lexicon
karām
n. prob. grāha.
1. A species of alligator;
முதலைவகை. முதலையு மிடங்கருங்காரமும் (குறிஞ்சிப். 257).
2. Male alligator;
ஆண் முதலை. (திவா.)
DSAL