Tamil Dictionary 🔍

ஏகதாளம்

yaekathaalam


ஏழு தாளத்துள் ஒன்று , ஓர் ஒத்து உடைய தாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.) Variety of time-measure, one of catta-tāḷam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the seven kinds of தாளம், or modes of beating the drum, ஆதிதாளம். Wils. p. 17. EKA TALA.

Miron Winslow


ēka-tāḷam
n. id.+. (Mus.)
Variety of time-measure, one of catta-tāḷam, q.v.;
சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.)

DSAL


ஏகதாளம் - ஒப்புமை - Similar