வரண்டகம்
varandakam
உண்டை ; சுவர் ; யானைமேற்றவிசு ; காண்க : வரண்டகை ; முகப்பரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வரண்டகை. பொன் வரண்டகத்தின்மேல் (மேருமந். 1134). யானைமேற்றவிசு. 4. Seat on an elephant; howdah; முகப் பரு. 3. Pimple on the face; உண்டை. 1. Ball, mass; சுவர். 2. Wall;
Tamil Lexicon
varaṇṭakam
n. varaṇdaka. (யாழ். அக.)
1. Ball, mass;
உண்டை.
2. Wall;
சுவர்.
3. Pimple on the face;
முகப் பரு.
4. Seat on an elephant; howdah;
யானைமேற்றவிசு.
varaṇṭakam
n.
See வரண்டகை. பொன் வரண்டகத்தின்மேல் (மேருமந். 1134).
.
DSAL