Tamil Dictionary 🔍

கரண்

karan


காய்கறிகளின் முண்டு ; புண்வடு ; புல்லுடன் கூடிய மண்ணாங்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்கறிகளின் முண்டு. 1. The uneven surface in vegetables and fruits; புண்வடு. 2. Scar; புற்பற்றை. (குரு கூர்ப். 26.) Grass sod;

Tamil Lexicon


karaṇ
n. cf. கரடு1.
1. The uneven surface in vegetables and fruits;
காய்கறிகளின் முண்டு.

2. Scar;
புண்வடு.

karaṇ
n.
Grass sod;
புற்பற்றை. (குரு கூர்ப். 26.)

DSAL


கரண் - ஒப்புமை - Similar