Tamil Dictionary 🔍

கிரணன்

kiranan


சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியன், கிளைத்த பல்பெருங் கிரணனில் வயங்கொளி கிளர்ந்தான் (பாரத, பதினான்காம். 108). Sun, as having rays;

Tamil Lexicon


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


kiraṇaṉ,
n. kiraṇa.
Sun, as having rays;
சூரியன், கிளைத்த பல்பெருங் கிரணனில் வயங்கொளி கிளர்ந்தான் (பாரத, பதினான்காம். 108).

DSAL


கிரணன் - ஒப்புமை - Similar