Tamil Dictionary 🔍

கோரகம்

koarakam


இளம் பூவரும்பு ; வட்டில் ; தக்கோலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்கோலம். (நாநார்த்த.) Cubeb; அரும்பு. (பிங்.) Bud; . See கோரம்1. (W.)

Tamil Lexicon


s. a metallic dish, கோரம்.

J.P. Fabricius Dictionary


, [kōrakam] ''s.'' A young flower bud. இளம்பூவரும்பு. W. p. 251. KORAKA. 2. A brass plate--as கோரம், வட்டில்.

Miron Winslow


kōrakam,
n. prob. gōlaka. [T. kōra.]
See கோரம்1. (W.)
.

kōrakam,
n. kōraka.
Bud;
அரும்பு. (பிங்.)

kōrakam
n. kōraka.
Cubeb;
தக்கோலம். (நாநார்த்த.)

DSAL


கோரகம் - ஒப்புமை - Similar