Tamil Dictionary 🔍

கயிறுபிடித்தறிதல்

kayirupititharithal


கட்டடம் முதலியவற்றுக்காகக் கயிறுபிடித்து நேர்மையறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டடமுதலியவற்றுக்காக கயிறுபிடித்து நேர்மையறிதல். To measure, sound or test by the plumb-line, to adjust erections to a vertical line by means of the plummet ;

Tamil Lexicon


kayiṟu-piṭi-taṟi-
v. intr. id. +.
To measure, sound or test by the plumb-line, to adjust erections to a vertical line by means of the plummet ;
கட்டடமுதலியவற்றுக்காக கயிறுபிடித்து நேர்மையறிதல்.

DSAL


கயிறுபிடித்தறிதல் - ஒப்புமை - Similar