Tamil Dictionary 🔍

கயிறடித்தல்

kayiratithal


அறுக்கும் மரங்களுக்கு நூல் வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுக்கும் மரங்களுக்கு நூல்வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல். To mark lines with thread soaked in colour on timber that has to be sawn, as in carpentry;

Tamil Lexicon


நூல்போடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kayiṟaṭi-
n. intr. id. + அடி-.
To mark lines with thread soaked in colour on timber that has to be sawn, as in carpentry;
அறுக்கும் மரங்களுக்கு நூல்வைத்துக் காவி முதலியவற்றாற் குறிதட்டுதல்.

DSAL


கயிறடித்தல் - ஒப்புமை - Similar