கயிறுதிரித்தல்
kayiruthirithal
கயிறு முறுக்குதல் ; கற்பித்துச் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயிறுமுறுக்குதல். 1. To twist twine, cord, rope ; கற்பித்துச் சொல்லுதல். Colloq. 2. To invent a story, spin a yarn ;
Tamil Lexicon
kayiṟu-tiri-
v. intr. id. +.
1. To twist twine, cord, rope ;
கயிறுமுறுக்குதல்.
2. To invent a story, spin a yarn ;
கற்பித்துச் சொல்லுதல். Colloq.
DSAL