Tamil Dictionary 🔍

கேவு

kaevu


வெண்கடுகு ; தோணி முதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்கடுகு. (மலை.) White mustard. See தோணிமுதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி. Charge for transporting goods by sea; freight;

Tamil Lexicon


III. v. i. breathe with difficulty, gasp, groan as a dying man, திணறு.

J.P. Fabricius Dictionary


வெண்கடுகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kēvu] கிறேன், கேவினேன், வேன், கேவ, ''v. n.'' To breathe with difficulty, to catch breath with labor; to gasp--as a dying person, மூச்சுத்திணற.

Miron Winslow


kēvu,
n.
White mustard. See
வெண்கடுகு. (மலை.)

kēvu,
n. U. khewā. [T. Tu. kēvu.]
Charge for transporting goods by sea; freight;
தோணிமுதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி.

DSAL


கேவு - ஒப்புமை - Similar