கயவன்
kayavan
கீழ்மகன் ; கொடியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடியவன். கண்ணிசூட்டியவர் கயவர் சொல்ல ர் (சீவக. 678). 2. Cruel man; கீழ்மகன். கல்லாக் கயவன் (மணி. 23, 94). 1. Base, unworthy man;
Tamil Lexicon
kayavaṉ
n. id.
1. Base, unworthy man;
கீழ்மகன். கல்லாக் கயவன் (மணி. 23, 94).
2. Cruel man;
கொடியவன். கண்ணிசூட்டியவர் கயவர் சொல்ல¦ர் (சீவக. 678).
DSAL