Tamil Dictionary 🔍

கரியவன்

kariyavan


கருநிறத்தவன் ; திருமால் ; இந்திரன் ; சனி ; கள்வன் ; நடுச்செல்வோன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


சனி. கரியவன் புகையினும் (சிலப். 10, 102). 4. Saturn; கள்வன். (சூடா.) 5. Robber, thief; நடுச்சொல்வோன். (பிங்.) One who gives evidence as witness; கரியநிறமுடையவன். 1. Dark man; திருமால். வாழிய கரியவன் (கம்பரா. பள்ளி. 55). 2. Viṣṇu; இந்திரன். பீடிகை கரியவ னிட்ட காரணம் (மணி, 25, 55) 3. Indra;

Tamil Lexicon


கள்வன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A black or dark man, கறுப்பன். 2. ''(p.)'' Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious rob ber, the head of a gang, திருடன்.

Miron Winslow


kariyavaṉ
n. கரு-மை.
1. Dark man;
கரியநிறமுடையவன்.

2. Viṣṇu;
திருமால். வாழிய கரியவன் (கம்பரா. பள்ளி. 55).

3. Indra;
இந்திரன். பீடிகை கரியவ னிட்ட காரணம் (மணி, 25, 55)

4. Saturn;
சனி. கரியவன் புகையினும் (சிலப். 10, 102).

5. Robber, thief;
கள்வன். (சூடா.)

kariyavaṉ
n. கரி7.
One who gives evidence as witness;
நடுச்சொல்வோன். (பிங்.)

DSAL


கரியவன் - ஒப்புமை - Similar