Tamil Dictionary 🔍

யவனர்

yavanar


யவனநாட்டார் ; கண்ணாளர் ; சித்திரகாரர் ; தோற்கருவி வாசிப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணாளர்(சூடா.) 2. Artificers; சித்திரக்காரர். (சூடா.) 3. Sculptors, painters; தோற்கருவி வாசிப்பவர். (நாமதீப்.176.) 4. Drummers; யவனதேசத்தார். யவனர் தந்த வினைமா ணன்கலம் (அகநா.149). 1.Natives of Yavaṉam;

Tamil Lexicon


, ''s. [pl.]'' Moormen, artificers, sculptors. See இயவனர்.--According to Wilson it is applied to both the Mo hammedan and European invaders of India, and often used for any bar barous race.

Miron Winslow


yavaṉar
n. yavana.
1.Natives of Yavaṉam;
யவனதேசத்தார். யவனர் தந்த வினைமா ணன்கலம் (அகநா.149).

2. Artificers;
கண்ணாளர்(சூடா.)

3. Sculptors, painters;
சித்திரக்காரர். (சூடா.)

4. Drummers;
தோற்கருவி வாசிப்பவர். (நாமதீப்.176.)

DSAL


யவனர் - ஒப்புமை - Similar