யாவன்
yaavan
எவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எவன். யாவனோ வொருவ னென்றாள் (கம்பரா. உலாவியர். 11) . Who, which man;
Tamil Lexicon
interrog. pron. (pl. யாவர்) who or which man? எவன். யாவரும், all people. யாவரையும், (accus. of யாவர் with உம்) all people.
J.P. Fabricius Dictionary
, [yāvṉ] ''[inter. pron.]'' Who, or which man? as எவன்; [''ex'' யா ''et'' அன்.]
Miron Winslow
yāvaṉ
interrog. prou. யா2. [K. yāvanu.]
Who, which man;
எவன். யாவனோ வொருவ னென்றாள் (கம்பரா. உலாவியர். 11) .
DSAL