Tamil Dictionary 🔍

கலயம்

kalayam


கலசம் , மட்பாண்டம் ; நீர்ப்பாண்டம் .கடிவாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கலசம். கலயத்தின் முகந்து தண்புனலாட்ட (சிவப். பிரபந். சோணசைல. 10). 1. Small pot of earth or metal. பானபாத்திரம். Chr. 2. Cup;

Tamil Lexicon


கலையம், கலசம், s. a small earthen pot.

J.P. Fabricius Dictionary


கலசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [klym] ''s.'' An earthen pot, கலசம்.

Miron Winslow


kalayam
n. kalaša.
1. Small pot of earth or metal.
See கலசம். கலயத்தின் முகந்து தண்புனலாட்ட (சிவப். பிரபந். சோணசைல. 10).

2. Cup;
பானபாத்திரம். Chr.

DSAL


கலயம் - ஒப்புமை - Similar