கம்மம்
kammam
கம்மியர் தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்மியர்தொழில். கம்மஞ்செய் மாக்கள் (நாலடி, 393). Smith's work;
Tamil Lexicon
கம்மியம், s. see under கம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Smithery, mechanism, கம்மியர்தொழில். 2. Work, labor, business, employment, வேலை. ''(p.)''
Miron Winslow
kammam
n. Pkt. kamma karman.
Smith's work;
கம்மியர்தொழில். கம்மஞ்செய் மாக்கள் (நாலடி, 393).
DSAL