Tamil Dictionary 🔍

கொம்படித்தல்

kompatithal


kompaṭi-,
v. intr. கொம்பு+. (யாழ். அக.)
1. To fight with horns, as oxen, buffaloes, rams, goats;
கொம்பால் முட்டிப் பொருதல்.

2. To impose one's authority;
அதிகாரம் செலுத்துதல்.

DSAL


கொம்படித்தல் - ஒப்புமை - Similar