Tamil Dictionary 🔍

கம்பளி

kampali


ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட ஆடை முதலியன ; ஆட்டின் மயிர் ; ஒருவகை ஆடு ; கம்பளிச்செடி ; தாறுமாறு ; ஒருவகைப் பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கம்பளிச்செடி. (மூ. அ.) தாறுமாறு. Colloq. 2. Confusion, disorder; ஒருவகை யாடு. (யாழ். அக.) A kind of sheep; உரோமப்படாம். 1. Coarse, woollen blanket, woollen stuffs, hair cloth;

Tamil Lexicon


s. woollen or hair cloth, blanket, கம்பளம். கம்பளிக்கொண்டான், a shrub, the Indian mulberry tree. கம்பளிப் பூச்சி, a caterpillar (hairy). கம்பளிப் பேச்சு, idle talk.

J.P. Fabricius Dictionary


, [kmpḷi] ''s.'' [''prop.'' கம்பளம்.] Woolen or hair cloth, a blanket.

Miron Winslow


kampaḷi
n. id.
1. Coarse, woollen blanket, woollen stuffs, hair cloth;
உரோமப்படாம்.

2. Confusion, disorder;
தாறுமாறு. Colloq.

See கம்பளிச்செடி. (மூ. அ.)
.

kampali
n. கம்பளம்.
A kind of sheep;
ஒருவகை யாடு. (யாழ். அக.)

DSAL


கம்பளி - ஒப்புமை - Similar