சம்பளி
sampali
வெற்றிலைப் பை ; பொருள் வைக்கும் பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைப்பை. (J.) 1.Betel pouch; சாமான் இடும் பை. (W.) 2. Bag. wallet;
Tamil Lexicon
சம்பிளி, s. a betel-pouch; a wallet, சாமான்பை. (சம்பிளி & சம் புளி).
J.P. Fabricius Dictionary
அடப்பை, சாமான்பை.
Na Kadirvelu Pillai Dictionary
[cmpḷi ] --சம்பிளி--சம்புளி, ''s. [prov. perhaps a change of'' சம்புடம்.] A kind of betel-pouch, அடைப்பை. 2. A bag, a wal let, சாமான்பை. ''(Limited.)''
Miron Winslow
campaḷi,
n. [ T. sambeḷa, K. sambaḷige.]
1.Betel pouch;
வெற்றிலைப்பை. (J.)
2. Bag. wallet;
சாமான் இடும் பை. (W.)
DSAL