Tamil Dictionary 🔍

கம்பதாளி

kampathaali


ஒருவகை நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைநோய். சூலைநோய் கம்பதாளி குன்மமும் (தேவா. 995, 4, ). A kind of hysteria; நோய்வகை. சூலைநோய் கம்பதாளி குன்மமும் (தேவா. 995,4). A disease;

Tamil Lexicon


kampatāḷi
n.
A kind of hysteria;
ஒருவகைநோய். சூலைநோய் கம்பதாளி குன்மமும் (தேவா. 995, 4, ).

kampatāḷi
n.
A disease;
நோய்வகை. சூலைநோய் கம்பதாளி குன்மமும் (தேவா. 995,4).

DSAL


கம்பதாளி - ஒப்புமை - Similar