கோம்பி
koampi
பச்சோந்தி ; ஓணான் ; ஓந்திப்பொது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒந்திப்பொது. கோம்பிக் கொதுங்கி மேயமஞ்ஞை (திருக்கோ. 21). 2. Bloodsucker, Lacerta cristata; பச்சோந்தி. (பிங்.) 1. Chameleon, Chamoeles vulgaris;
Tamil Lexicon
s. the chameleon, chamoeles vulgaris, பச்சோந்தி; 2. the lizard, lacerta cristata.
J.P. Fabricius Dictionary
, [kōmpi] ''s.'' The chameleon, பச்சோந்தி. (சது.) 2. A lizard embracing several species, ஒந்திப்பொது. நிக. கோம்பிக்கொதுங்கிமேயாமஞ்ஞை. Peacocks flee from the chameleon, and abstain from feeding for fear of it.
Miron Winslow
kōmpi,
n. கோம்பு-.
1. Chameleon, Chamoeles vulgaris;
பச்சோந்தி. (பிங்.)
2. Bloodsucker, Lacerta cristata;
ஒந்திப்பொது. கோம்பிக் கொதுங்கி மேயமஞ்ஞை (திருக்கோ. 21).
DSAL