Tamil Dictionary 🔍

கம்பளம்

kampalam


ஆட்டுமயிரினாற் செய்யப்பட்ட போர்வை முதலியன ; கம்பளிப் போர்வை ; செவ்வாடை ; செம்மறிக்கடா ; மயிர்ப்படாத்தாலாகிய இருக்கை ; தொட்டியச் சாதி ; சருக்கரைப் பூசணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்பளிப்போர்வை. 1. Woollen shawl; blanket; செம்படாம். (திவா.) 2. Red cloth; மயிர்ப்படாத்தாலாகிய ஆசனம். இந்திரன் பாண்டுகம்பளந் துளக்கியது (மணி. 14, 29). 3. Woollen rug to be spread on the floor; தொட்டியசாதி. கம்பளவல்லர்கர் குலன் (தனிப்பா. i, 339, 51). 4. The Tottiya caste; செம்மறிக் கடா. (சூடா.) 5. Ram of the fleecy kind; . Squash Gourd, See சர்க்கரைப்பூசணி. Loc.

Tamil Lexicon


கம்பலம், s. woollen cloth, wool, blanket, carpet, கம்பளி; 2. the Thottiya caste; 3. a fleecy ram, செம் மறிக்கிடா. கம்பளர், men of the Thottiya caste; 2. inhabitants of agricultural districts (derived probably from கம்பலை). ரத்தினக் கம்பளம், a carpet of divers colours.

J.P. Fabricius Dictionary


, [kampaḷam] ''s.'' Woolen or hair cloth, கம்பளி. Wils. p. 19. KAMBALA. 2. The name of a country, ஓர்நாடு. 3. A red cloth or carpet, செவ்வாடை. 4. A ram of the fleecy kind, &c., துருவாட்டேறு. 5. A ram, செம்மறிக்கடா.

Miron Winslow


kampaḷam
n. kambala.
1. Woollen shawl; blanket;
கம்பளிப்போர்வை.

2. Red cloth;
செம்படாம். (திவா.)

3. Woollen rug to be spread on the floor;
மயிர்ப்படாத்தாலாகிய ஆசனம். இந்திரன் பாண்டுகம்பளந் துளக்கியது (மணி. 14, 29).

4. The Tottiya caste;
தொட்டியசாதி. கம்பளவல்லர்கர் குலன் (தனிப்பா. i, 339, 51).

5. Ram of the fleecy kind;
செம்மறிக் கடா. (சூடா.)

kampaḷam
n.
Squash Gourd, See சர்க்கரைப்பூசணி. Loc.
.

DSAL


கம்பளம் - ஒப்புமை - Similar