சம்பளம்
sampalam
வழியுணவு ; வழிப்பொருள் ; மாத உழைப்பிற்குக் கிடைக்கும் ஊதியம் ; கரை ; எலுமிச்சை மரம் ; பள்ளிக்கூடச் சம்பளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Sour lime. See எலுமிச்சை.(பிங்.)` கரை. (சங். அக.) 4. Shore, bank; வழிப்பொருள் (W.) 2. Stock for travellers; வழியுணவு. (பிங்.) 1. Food for journey; வேதனம். பண்பிலுக்குஞ் சம்பளமாதர் (திருப்பு. 22). 3. [T. sambaḷamu, K. sambaḷa, M. cambaḷam.] Wages, salary; பள்ளிக்கூடச் சம்பளம். Mod. School fees;
Tamil Lexicon
s. wages, salary, கூலி; 2. the sour lime, எலுமிச்சை. சம்பளக்காரன், --ஆள், one who serves for monthly wages, a salaried servant. சம்பளத்திலே பிடித்துக்கொள்ள, to make stoppages in the wages. சம்பளத்துக்கமர, to be engaged for monthly wages. சம்பளத்தைக் குறைக்க, to curtail the wages. சம்பளம்பேச, to speak about wages or pay. சம்பளம்போட, to pay the wages, to fix the wages. சம்பளப்பிடித்தம், deduction in wages; withholding payment of salary.
J.P. Fabricius Dictionary
campaLam சம்பளம் salary, pay, wages
David W. McAlpin
, [campaḷam] ''s.'' Wages, stipend, salary, மாதாந்தக்கொடை. ''(c.)'' 2. Food for a jour ney, வழியுணவு. 3. Goods for travellers, வழி க்குவேண்டும்பொருள். 4. A bank, a shore, கரை. 5. Malice, envy at another's success, பொறாமை. W. p. 83.
Miron Winslow
campaḷam,
n. šambala.
1. Food for journey;
வழியுணவு. (பிங்.)
2. Stock for travellers;
வழிப்பொருள் (W.)
3. [T. sambaḷamu, K. sambaḷa, M. cambaḷam.] Wages, salary;
வேதனம். பண்பிலுக்குஞ் சம்பளமாதர் (திருப்பு. 22).
4. Shore, bank;
கரை. (சங். அக.)
capaḷam,
n. jambhala.
Sour lime. See எலுமிச்சை.(பிங்.)`
.
campaḷam
n. šambala.
School fees;
பள்ளிக்கூடச் சம்பளம். Mod.
DSAL