களகம்பளம்
kalakampalam
எருத்தின் அலைதாடி. களகம்பளமாங் குறியுடைய தானெனல்போல் (வேதா. சூ.20). Bull's dew-lap;
Tamil Lexicon
s. a bull's dewlap; 2. the excrescence of a goat's neck (களம்+ கம்பளம்)
J.P. Fabricius Dictionary
ஆட்டின்கழுத்தாரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaḷakampaḷam] ''s.'' A bull's dewlap, the exerescences on a goat's neck, அலைதாடி. Wils. p. 285.
Miron Winslow
Kaḷa-kampalam,
n. galakambala.
Bull's dew-lap;
எருத்தின் அலைதாடி. களகம்பளமாங் குறியுடைய தானெனல்போல் (வேதா. சூ.20).
DSAL