கம்புள்
kampul
சங்கு ; சம்பங்கோழி ; நீர்ப்பறவை ; வானம்பாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கம்பு. (சூடா.) ஒருவகை நீர்ப்பறவை. கம்புட்சேவ லின்றுயி (மதுரைக். 254). 1. A kind of water-fowl; . 2. Indian sky-lark. See வானம்பாடி, 1. (சூடா.)
Tamil Lexicon
s. a skylark, வானம்பாடி; 2. a water-fowl; 3. conch, சங்கு.
J.P. Fabricius Dictionary
, [kmpuḷ] ''s.'' A kind of water-fowl, சம்பங்கோழி. 2. A lark, வானம்பாடி. 3. A conch, a shell, சங்கு. ''(p.)''
Miron Winslow
kampuḷ
n. prob. கம்2 + புள்.
1. A kind of water-fowl;
ஒருவகை நீர்ப்பறவை. கம்புட்சேவ லின்றுயி (மதுரைக். 254).
2. Indian sky-lark. See வானம்பாடி, 1. (சூடா.)
.
kampuḷ
n. kambu.
See கம்பு. (சூடா.)
.
DSAL