கம்பலம்
kampalam
கம்பளி ; இரத்தினக் கம்பளம் ; செவ்வாடை ; மேற்கட்டி ; கம்பலை , ஆரவாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்பலம் பொலிவெய்த (சிவக. 56). See கம்பலை1. மேற்கட்டி. மேகக் கம்பல நிழற்கீழ் வைகுங்கடவுளர் (இரகு.குசன. 66). 3. Canopy, tester; இரத்தினகம்பளம். செய்யகம்பலம் விரித்தென (சீகாளத். பு. நான்முக. 108). 2. Carpet; கம்பளிப்படாம். (பிங்.) 1. Woollen blanket, rug;
Tamil Lexicon
s. see கம்பளம்.
J.P. Fabricius Dictionary
, [kampalam] ''s.'' A blanket, woollen or hair cloth, கம்பளி. 2. A tester, a canopy, an awning, மேற்கட்டி. Wils. p. 19.
Miron Winslow
kampalam
n. kambala.
1. Woollen blanket, rug;
கம்பளிப்படாம். (பிங்.)
2. Carpet;
இரத்தினகம்பளம். செய்யகம்பலம் விரித்தென (சீகாளத். பு. நான்முக. 108).
3. Canopy, tester;
மேற்கட்டி. மேகக் கம்பல நிழற்கீழ் வைகுங்கடவுளர் (இரகு.குசன. 66).
kampalam
n.
See கம்பலை1.
கம்பலம் பொலிவெய்த (சிவக. 56).
DSAL