கம்பபாணம்
kampapaanam
நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கம்பவாணம்.
Tamil Lexicon
--கம்பவாணம், ''s. [in pyrotechny.]'' The figure of a man or ani mal, so constructed as to discharge rockets from the different apertures of the body.
Miron Winslow
kampa-pāṇam
n. கம்பம்1+.
See கம்பவாணம்.
.
DSAL