Tamil Dictionary 🔍

சம்பாஷணம்

sampaashanam


ஒருவரோடொருவர் பேசுகை. Conversation, dialogue;

Tamil Lexicon


சம்பாஷணை, சம்பாடணை, s. a conversation, a dialogue; a lesson in dialogue form. சம்பாஷணைபண்ண, same as சம்பா ஷிக்க.

J.P. Fabricius Dictionary


campāṣaṇam,
n. sambhāṣaṇa.
Conversation, dialogue;
ஒருவரோடொருவர் பேசுகை.

DSAL


சம்பாஷணம் - ஒப்புமை - Similar