Tamil Dictionary 🔍

கம்பவாணம்

kampavaanam


நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம். Colloq. Fireworks shot from a tall post;

Tamil Lexicon


ஒருவாணம்.

Na Kadirvelu Pillai Dictionary


kampa-vāṇam
n. கம்பம்1+ bāṇa.
Fireworks shot from a tall post;
நீண்ட கம்பத்தில் இணைத்துக் கொளுத்தப்படும் வாணம். Colloq.

DSAL


கம்பவாணம் - ஒப்புமை - Similar