Tamil Dictionary 🔍

காமபாணம்

kaamapaanam


மன்மதபாணம். காமபாணம் படப்பட (இரகு. மீட்சி. 1). Arrow of Kāma;

Tamil Lexicon


kāma-pāṇam
n. id. +.
Arrow of Kāma;
மன்மதபாணம். காமபாணம் படப்பட (இரகு. மீட்சி. 1).

DSAL


காமபாணம் - ஒப்புமை - Similar