கம்பாகம்
kampaakam
கப்பற்கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பற்கயிறு. (W.) Ship's cable;
Tamil Lexicon
கம்பான், s. a cable, அமார்.
J.P. Fabricius Dictionary
அமாற்கயிறு.
Na Kadirvelu Pillai Dictionary
[kmpākm ] --கம்பான், ''s.'' A nautical cable, அமாறுகயிறு.
Miron Winslow
kampākam
n.
Ship's cable;
கப்பற்கயிறு. (W.)
DSAL