Tamil Dictionary 🔍

கும்பிபாகம்

kumpipaakam


ஏழு நரகத்துள் ஒன்று , பாவம் செய்தவரைக் குயவர் சூளையில் சுடுவதுபோல் வாட்டுவதாகிய நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுநரகத்துள் ஒன்றானதும் பாவஞ்செய்தவரைக் குயச்சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம். கும்பிபாக நரகத்திடைக் குளிப்ப (கசிக. சிவசன்மாவை. 31). A hell in which the wicked are baked as it in potter's kiln, one of eḻu-narakam, q.v.;

Tamil Lexicon


ஒருநகரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kumpipākam] ''s.'' One of the seven, chief hells, ஏழுநரகத்திலொன்று. Wils. p. 231. KUMBHEEPAKA.

Miron Winslow


kumpi-pākam,
n. kumbhīpāka.
A hell in which the wicked are baked as it in potter's kiln, one of eḻu-narakam, q.v.;
எழுநரகத்துள் ஒன்றானதும் பாவஞ்செய்தவரைக் குயச்சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம். கும்பிபாக நரகத்திடைக் குளிப்ப (கசிக. சிவசன்மாவை. 31).

DSAL


கும்பிபாகம் - ஒப்புமை - Similar